முதல் குழந்தையா

என் மனைவி பிரசவ வலிலே துடிக்கிறாங்க...

டாக்டர்: இது அவங்களோட முதல் குழந்தையா????

யோவ் லூசு! நான் அவங்க புருஷன் பேசறேன்..!

எழுதியவர் : செல்வமணி (2-Feb-16, 1:10 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே