மூச்சு திணறுது

டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

டாக்டர் : "ஏன் என்னாச்சு?"

"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" அதான்

எழுதியவர் : செல்வமணி (2-Feb-16, 1:12 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 192

புதிய படைப்புகள்

மேலே