எழுதுகோல்

பல நேரம் தனிமையில்
சில பக்கத் தாள்களை
நிரப்ப - என் எழுதுகோலை
கண்ணீர் கொண்டு
நிரப்புகிறேன்...

எழுதியவர் : குட்டி புவன் (3-Feb-16, 11:33 am)
சேர்த்தது : குட்டி புவன்
பார்வை : 123

மேலே