மகிழ்ச்சி

மகிழ்ச்சி கூட ஆடம்பரம் ஆகுதே.
காந்தி போட்ட காகிதமும் தோற்குதே.
பொறுமையாக இருந்து மனம் நோகுதே.
விலங்குகளை உடைத்தெரிய ஏங்குதே

எழுதியவர் : நெல்சன் (3-Feb-16, 11:04 pm)
சேர்த்தது : Nelson Vasudevan
Tanglish : magizhchi
பார்வை : 85

மேலே