நலந்தரும் படிப்பு ---- வஞ்சித் தாழிசை
நலந்தரும் படிப்பினையே !
உலகினில் பயிலுதலே !
மலமுறை வழிவகையே !
பலன்தரும் பரவசமே !
கனிநிகர் கவிதனையே !
தனிவளர் பயின்றிடவே !
நனிபல மனம்பெறுமே !
இனிவரும் பரவசமே !
வழங்கிடும் வளமதையே !
அழகிய அருஞ்சுவையே !
தழல்மிகும் படிப்பினையே !
பழகுதல் பரவசமே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
