காலம்

நல்லகாலம் பிறக்கவில்லை
குடுகுடுப்பைக்காரனுக்கு-
நள்ளிரவில் துரத்தும் நாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Feb-16, 5:42 pm)
Tanglish : kaalam
பார்வை : 75

மேலே