எனது தனிமை

நல்ல நண்பர்களும் இல்லை

தீமை செய்ய எதிரிகளும் இல்லை

கைப்பேசி இருந்தும்

யாவரின் எண்களும் இல்லை

தனித்து வாழ்கிறேன்

இருளுக்கு அடைக்கலமாகியே

வெளிச்சம் கண்டு ஏங்குகிறேன்

நிழலில் பரிதவிக்கிேறன்

எழுதியவர் : விக்னேஷ் (7-Feb-16, 9:06 am)
Tanglish : enathu thanimai
பார்வை : 1785

மேலே