பெண் சுதந்திரம்

அந்திப் பொழுதுகளில்
தனிமையில் செல்லும்
பெண்களைத் தனிமையில்
அலைத்துச் செல்ல
அலையும் ஆண்கள்
கூட்டங்கள் உள்ள வரை
பெண் சுதந்திரம் என்பது
பெயர் தெரியாதப்
பிரேதமாகத்தான் கிடக்கும்..!!


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (9-Feb-16, 2:53 pm)
Tanglish : pen suthanthiram
பார்வை : 227

மேலே