வாழ்கையே காதல்
நீ
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!
கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!
^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்