வேண்டுகோள்

ஆனந்த பூமியில்....
ஆண்கள் மனதில்...

போலியெனும் காதல் முத்திரையை
பதித்து விடாதே பெண்ணே.....!

எங்கள் இலட்சியங்கள் ஆயிரம்...!
சாதனைகள் பல்லாயிரம்....!!

உன் பொழுதுபோக்கு காதல் வலையில்
எங்களை பிண்ணி பிணைத்து விடாதே பெண்ணே.....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (12-Feb-16, 9:49 am)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
Tanglish : ventukol
பார்வை : 528

மேலே