காதலெனும் 2 திரைப்பட காதல்

காதலெனும்(2).... திரைப்பட காதல்

கடைசி காட்சியில்
காலுக்காக உயிர்நீத்த
கதாநாயகன்

மனைவியை விவாகரத்து
செய்துவிட்டு
மறுமணம் செய்துகொண்டார்

காசு முக்கியமல்ல
காதல் முக்கியமென்று
ஏழை காதலனை கைபிடித்த
பணக்கார வீட்டு
கதாநாயகி

தொழிலதிபரை
திருமணம்
செய்துகொண்டார்

எழுதியவர் : sunflower (11-Feb-16, 11:38 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 215

மேலே