நகம்

உந்தன் நகமாய் வளர ஆசை கொண்டேன்,
பெண்ணே!
நீ நகங்கடிக்கும் அழகைக் கண்டதாலே!!

எழுதியவர் : அறிவரசன் (14-Feb-16, 3:47 pm)
சேர்த்தது : அறிவரசன்
Tanglish : nagam
பார்வை : 101

மேலே