எலெக்சன் பீவர்
எக்ஸாம் பீவர் கேள்விப் பட்டிருக்கேன்... அது என்ன எலெக்சன் பீவர்?
தேர்தல் நேரத்துல நம்ம தலைவருக்கு வருமே... அது தான்... தேர்தல் முடியற வரைக்கு ஆஸ்பிட்டல்ல தானே இருப்பார்....
?!?!?!
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
