தனித்து விடப்பட்டேன்
வீட்டுக்குள்ள தனியா ஒரு ரூமுக்குள்ள போயி நம்ம தலைவரு கதவி சாத்திக்கிட்டாரா... என்ன சொல்ற?
அவருகூட யாருமே கூட்டணி வச்சிக்க வராததால.... தான் "தனித்து விடப்பட்டேன்" அப்படீங்கறத சிம்பாளிக்கா உணர்த்தராராம்...
?!??!
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
