ஓட்டு வங்கி

தலைவர ஏன் எல்லாரும் சந்தேகமா பாக்குறாங்க..?

தேர்தல் வந்த இந்த நேரத்துல... ஓட்டு வங்கில நான் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறேன்னு கிளம்பினா அவர எப்படி பாப்பாங்க....

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Feb-16, 11:17 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே