இப்படி ஆயிடுச்சே
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு பையன் ஒரு பொண்னுகிட்ட அவங்காதல சொல்லப்போறான்..
பொண்னு : சொல்லுடா...!
பையன் : என் காதல ஒரு கவிதையா சொல்லப்போறன்..
பொண்னு : சரி, சொல்லுடா..!
பையன் : “கவிதை எழுத நினைத்தேன்,காகிதம் கிடைக்கவில்லை”
பொண்னு: சரி ,கவிதைலாம் வேனாம், சும்மா சொல்லு..!
பையன் : “வார்த்தையால் சொல்ல வந்தேன்,வாய் வரவில்லை”
பொண்னு: சரி, வாய மூடிக்குனு சைகைல சொல்லு..!
பையன் : “சைகையால் சொல்லவந்தேன், கை வரவில்லை”
பொண்னு : அப்போ....! உனக்கு என்னதாண்டா வரும்..!
பையன் : இப்போதான்..! கவிதை ஆர்டர் பண்ணிருக்கன்,
இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துரும்...!
பொண்னு : அடத்....தூ..!!! உனக்கெல்லாம் ஒரு காதலு..!போடாங்கு..!
-இல.விஜய்