காதல் தந்த வலி

அவள் சொன்னால் என்னை மறந்து விடு என்று எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா...
அன்புடன் """"""இர்பான் """"""

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 1:47 pm)
சேர்த்தது : இர்பான்
பார்வை : 165

மேலே