காதல் தந்த வலி

பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....அன்புடன் """""இர்பான் """

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 1:31 pm)
சேர்த்தது : இர்பான்
பார்வை : 162

மேலே