காதல் தந்த வலி
உன்னை நினைத்து ...
நினைத்து -நான்
அனாதையாகினேன்....!!!
நீ
என் கண்ணீர் துளியில்
நீச்சல் அடிக்கிறாய் ....!!!
உன்னை ....
என்னை கேட்காமல் ...
காதலித்த இதயத்தை....
நீ தந்த வலிகளால்...
தண்டிக்கிறேன் ....!!!
அன்புடன் """"இர்பான்""""...