உன் காலடியில் நானிருப்பேன்

கண்களால் பேசும் என் கண்ணா !
மணிவண்ணா ! காதலின் வசியமே !
மண்ணுலகில் பிறந்து விட்டாய் !
மங்கையர்கள் மனம் மயங்க .
உன் பார்வையின் அர்த்தங்கள்
நானறிவேன் ! என்னுயிர் கண்ணா !
நாணத்தால் நான் தலை குனிய
நீயோ ... உன் கைகளால் இதழ் தீண்ட
நானோ ... மதி மயங்கியே ....
உன் காலடியில் நானிருப்பேன் .