என் மகள்

கருவில் சுமந்தாள்
அவளின் அம்மா!

கண்ணுக்குள் சுமக்கிறேன்
தினமும் நான் !

என் மகளுக்கோ
எங்களைக் காட்டிலும்
நெருங்கிய உறவு
என் வீட்டு பூனைக்குட்டிதான்.

மாமுகி

எழுதியவர் : MAAMUKI (16-Feb-16, 3:05 pm)
Tanglish : en magal
பார்வை : 149

மேலே