காதல் தந்த வலி

நிச்சயம்
நீ எனக்கு சொந்தமில்லை
என்றோ அறிந்து விட்டேன் .
இருந்தும் .....!!!

இதயம் ஏற்க தயங்குகிறது
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!

எப்படி ....?
உன்னைப்போல் திடீரென
மறக்கும் .....?
காதல் தந்த வலி.
அன்புடன் """இர்பான்"""

எழுதியவர் : இர்பான் (16-Feb-16, 8:47 pm)
பார்வை : 482

மேலே