உன்னை நினைக்க

நீ
காதலில் தந்த பரிசு
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Feb-16, 9:53 pm)
Tanglish : unnai ninaika
பார்வை : 493

மேலே