பட்டம்

வறுமை வாங்கித்தந்த பட்டம்,
தலைப்புச்செய்தியில் அவள்-
அழகி கைது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Feb-16, 7:05 am)
பார்வை : 72

மேலே