படைப்பு

உடைத்து கல்லை,
படைத்தான் மனிதன்..

கிடைத்தது இடம்,
படைத்தவன் குடியேற..

படைப்பு-
கடவுள் சிலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Feb-16, 5:51 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : PATAIPU
பார்வை : 95

மேலே