பெற்றோரின் பிரார்த்தனை

வீட்டை கட்டி ஆள ஆண் வேண்டும்!
இறந்தபின் எங்கள்
உடலை கட்டி அழ பெண் வேண்டும்!

எழுதியவர் : வேலாயுதம் (19-Feb-16, 2:46 pm)
பார்வை : 106

மேலே