மாயாண்டி

"டேய்..யாருடா அது .."
..
என்ற தனது ..
கர்ணகடூர குரலாலேயே ..
கயிற்றுக்கட்டிலில்
உட்கார்ந்தபடியே
மிரட்டி வழிப்பறி செய்யும்
மாயாண்டி ..
கால்களே இல்லாதவன்தானாம் ..
முட்டிக்கு கீழே ..!
..
ஒரு முரட்டு பெண்
அவ்வழியே போனபோது
கண்டுபிடித்து ..
சொன்னது இது !

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (19-Feb-16, 5:03 pm)
பார்வை : 139

மேலே