விளம்பரம்

" மூன்று ரூபாய் பொருளுக்கு மூன்று கோடி விளம்பர தொகை "
" மூன்று கோடி ஊதியம் வாங்கும்
ஒருவன் மூன்று ரூபாய் பொருளை வாங்க வேண்டிய அவசியம் இருக்கா???

மக்களை ஏமாற்றும் செயல் தான் இந்த விளம்பரம்

எழுதியவர் : ராஜு முருகன் (19-Feb-16, 6:12 pm)
Tanglish : vilamparam
பார்வை : 817

மேலே