சைகை

உன் பார்வை
என் மீது
படும் நொடியே
என்னை அறியாமல்
நான் புன்னகைக்கிறேன்
அதனை ஏளனமென்றெண்ணி
கோவம் கொள்ளாதே
எனக்கு எல்லாம் நீ தான்
என்பதின்
சிறு சைகைதான்
அது!!!

எழுதியவர் : ராஜகுமரன் (20-Feb-16, 5:49 pm)
Tanglish : saikai
பார்வை : 86

மேலே