பொய்

நீ உரைக்கும் ஒவ்வொரு பொய்யையும்

ரசித்தேன்

நீ என்னை ஏமாற்றி விட்டதாய்

பெருமை கொள்ளும்

உன் முகத்தின் சில நொடி

புன்னகைக்காக

எழுதியவர் : (15-Jun-11, 4:25 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : poy
பார்வை : 309

மேலே