தாயே தெய்வம் --- மருட்பா --- செவியறிவுறூஉ

மாசுகள் மாற்றி மகத்துவமாய் நின்றுமே
தூசுகள் துன்பம் துடைத்துப் புவிதனிலும்
தாய்க்கு நிகராய்த் தரமானத் தெய்வமாய்
வாய்க்க அருளுவரோ வாய்ப்புக் கனவினிலும்
மாதா என்றும் மங்கா
வேதா வாழ்வில் வேண்டி நிற்கவே !/.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (22-Feb-16, 5:36 pm)
பார்வை : 135

மேலே