பனிரெண்டு ஆண்டுகள் கழித்து
பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இன்று குளித்த தலைவர் அவர்களே...
என்னையா பேசற...
ஓ.ஓ.. மன்னிக்கவும் தலைவா... பனிரெண்டு ஆண்டுகள் கழித்து மகாமகத்தில் இன்று நீராடிய தலைவர் அவர்களே....