தேனிதழ் வருடித்

தேனிதழ் வருடித் தெம்மாங் கு,பாடிக்
கான்மலர் கொய்துன் கார்குழல் சூட்டி
மான்விழி வனப்பில் மயக்கமுங் கொண்டு
நானுள காலம் நண்ணுத லென்றோ!

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.23

எழுதியவர் : ஞா.நிறோஷ் (23-Feb-16, 6:37 pm)
சேர்த்தது : ஞா நிறோஷ்
பார்வை : 108

மேலே