கோபப்படுத்தியும் பார்க்கபோகிறேன்

காதலியின் அழகு......
காதலனுக்கே தெரியும் ...
அகத்தின் அழகு முகத்தில் ....
தெரிவதுபோல் ....!!!

உன்னை ....
கோபப்படுத்தினால் தான் ...
முறைத்து கூட பார்ப்பாய் ...
என்றால் ....
உன்னை கோபப்படுத்தியும்
பார்க்கபோகிறேன்.....!!!

++
கவிப்புயல் இனியவன்
என்னவளே என் கவிதை 38

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Feb-16, 8:03 pm)
பார்வை : 72

மேலே