அம்மாக்கு பிறந்த நாளாம்

ப்ரண்ட்: டேய்! இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ...
நம்ம அம்மாக்கு இன்னைக்கு பிறந்தநாள்

நான்: நீ ரொம்ப பாசகாரன்டா உங்க அம்மாவ நம்ம அம்மான்னு சொல்லுரீயேடா

ப்ரண்ட்: நா இந்தியாவின் எதிர்காலம்
ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவ சொன்னேன்...

நான்: மைய்ட் வாய்ஸ்(என்னமா நீங்க இப்டி பண்ணீரிங்களே மா)

எழுதியவர் : சிவா (24-Feb-16, 8:31 pm)
பார்வை : 297

சிறந்த நகைச்சுவைகள்

மேலே