மரம்

உனக்கும் காற்றுக்கும்
இடையே என்ன
ரகசிய உரையாடல்
நடக்கிறது.....?
காற்று சொல்வதற்கெல்லாம்
நீ தலையாட்டுகிறாயே......!
- மரம்

எழுதியவர் : நித்யஸ்ரீ (24-Feb-16, 10:51 pm)
Tanglish : maram
பார்வை : 205

மேலே