மேகமே

மேகமே.....
மலை மீது
உனக்கென்ன
காதலா.....? மோதலா.....?
இப்படி ஓயாமல்
முட்டிக் கொண்டிருக்கிறாயே......!

எழுதியவர் : நித்யஸ்ரீ (24-Feb-16, 10:47 pm)
Tanglish : megame
பார்வை : 153

மேலே