பார்வை

உனக்காக நான் தொழும் கடவுள் கூட
உன் உருவத்தை ஒத்திருந்தது
என் கண்களுக்கு

எழுதியவர் : பத்மா (25-Feb-16, 3:22 pm)
Tanglish : parvai
பார்வை : 182

மேலே