கணினி தொடர்புடைய சில கலைச் சொற்கள் - Vaidyanathan Vedarethinam
கலைச்சொற் பட்டியல் -1. -முகநூல் தமிழ்ப் பணி மன்றம்
அன்பு நண்பர்களே!
பல நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க கலைச்சொற் பட்டியல் 1 மற்றும் 2 ஆகியவை “ தமிழ்ப் பணி
மன்றம்” மூலம் மீண்டும் வெளியிடப் படுகின்றன.
===================================
கணினி தொடர்புடைய சில கலைச் சொற்கள்
==================================
Attributes. - பண்புகள்
Array. - அணி
Apps. - செயலிகள்
Apps Store - செயலி அங்காடி
Adventure games - வீரதீர விளையாட்டுகள்
Board games. - பலகை விளையாட்டு
Cell. - நுண்ணறை
Column. - நேர்வசை; நெடுவசை
Code. - குறி ; குறிமுறை
Class. - இனக்குழு
Category. -இனவகை; வகையினம்
Card games. - சீட்டு விளையாட்டு
Communication. - தகவல் தொடர்பு
Data base. -தரவுத்தளம்
Default. - தானமைவு
Editing. -பதிப்பாய்வு /திருத்து
Exponent. - அடுக்கு எண் முறை
Field. புலம்
Function - செயற்கூறு
GPS. -புவி இட நிறுத்தல்
Games. - விளையாட்டுகள்
Hierarchical. - படி நிலை
Insertion point. - செருகும் புள்ளி
Icon. - பணிக்குறி
Indent. - ஓர வெட்டு/உள்தள்ளல்
Integer. - முழு எண்
Key board. - விசைப்பலகை
Land scape - இயற்கைக் காட்சி
Lay - out. - அமைப்புத் திட்டம்
Language. -நிரல்(ஆக்க)மொழி
Life style. - வாழ்வியல்
Menu. - பட்டி
Method. -செய்முறை
Media. - ஊடகங்கள்
Music. - இசை
Map. - நிலப்படம்
Magazines - இதழ்கள்
Navigation. - வழிச் செலுத்தல்
Net chating . - இணையவழி உரையாடல்
Net work. - வலைத்தளம்
Orientation. - அமைவு
Operator. இயக்கி
O.S . - இயங்கு தளம்
Presentation - நிகழ்த்தல்
Parameter . - அளபுரு
Photo. - ஒளிப்படம்
Puzzle. - புதிர்
Proximity sensor. - அருகமை உணர்வலை
Row - வசை
Record .- பதிவு
Racing games. - பந்தய விளையாட்டுகள்
Route. - திசை வழி
Sorting . - வசையாக்கம்
Spread sheet. - அட்டவணைத் தாள்
Shopping. -கடைச் செலவு
Simulation - பாவிப்பு
Selfi . - கைப்படம்
Text .- உரை
Text outline. - உரை வசை
Tools - பயன் கருவிகள்
Travel. - பயணம்
Tamil apps. - தமிழ்ச் செயலிகள்
Utility tools. - பயன்பாட்டுக் கருவிகள்
Video - நிகழ் படம்
Word processor. -சொற் செயலி
===================================
கலைச்சொற் பட்டியல்-2.
Accessory - சாரியை (சார்ந்து இயங்குவது)
Adaptor - புல்லி (புல்லுதல்-தழுவுதல் )
Anvil - பணை
Angle plate - கோணப் பலகை
Algebra - குறிக் கணக்கியல்
Arithmetic - எண் கணக்கியல்
Apron - தூசாடை
Air compressor - வளிப் பொறி
AVO meter - மின்வலி மானி
Appliance - செயற்கருவி
Abstract - காண்டிகை
Autograph - நெட்டெழுத்து ஏடு
Alphepetical - வண்ணக் கிரமம்
Anti logrithm ^ - எதிர் அடுக்கு மூலம்
A.M / P.M - உ.மு/உ.பி (உச்சிக்கு முன்/பின்)
Album - பழுவம் (சேகர ஏடு)
Auditorium - மண்டகம் (மண்டுதல்=கூடுதல்)
Approval - முன் இசைவு
Assorted size - படிநிலைப் பருமம்
Antenna - அலைவாய்
Archestra - பல்லியம் (இயம்- வாத்தியம்)
Armature - ஆகுளி(ஆகு+உள்ளி)
Approver - அல்லியன்
Air cooler - ஊதைப் பொறி
Acetylene gas - மண வளி(மணமுள்ள வளி)
Arc welding - மின் வழி ஒருக்கம்
Arc lamp - கொடி விளக்கு
Auger - துறப்பணம்
Automobile - இயக்கூர்தி
Automobile workshop -இயக்கூர்திச் சீரகம்
Amplifier - ஒலி பெருக்கி
Alternative current - மாறலை (மாறு+அலை)
Auto Riksha - பொறிச் சிவிகை.
Automatic - தற்சுலவு
Astronomical telescope - வான் பாரி
Audio cassette - ஒலிச் சுருள்
Alarm time piece - கூ மணிக் கடிகை
Agreement - இசையோலை
Accidental - தன்னேர்ச்சி
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
