தவிப்பு

சூழ்ந்தத் துயரம் சுகமிழந்த நம்பிக்கை
ஆழ்ந்த இருளுள் அகப்பட்ட – வாழ்க்கைச்
சுமையால் குடும்பம் சுடர்விட நித்தம்
தமைமெழுகாய் கொள்வோர் தவிப்பு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Feb-16, 2:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : thavippu
பார்வை : 100

மேலே