தீவிரவாதம்

தீவிரவாதம்

நாடோடி எனக்கூறி நாடெல்லாம் கடந்து
நாமெல்லாம் வியக்கும் வண்ணம்
நாட்டில் ஊடுருவி நாட்டு குண்டுகளை
நடைமுறை உடையினில் மறைத்து
நடமாடும் எல்லோரையும் அச்சுறுத்தி
தன்னையும் சுற்றில் இருக்கும் அனைவரையும்
அழித்து ஆதிக்கம் செய்யும்
இம்மனிதர்களை என்ன செய்வதென
நினைக்கும் வேளை நம்மக்கள் உயிர்துறக்கும்
செய்திகள் வந்து நம்மை உலுக்குவது
நலமல்ல நன்மையுமல்ல.....

எழுதியவர் : கே என் ராம் (27-Feb-16, 7:05 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : theeviravaatham
பார்வை : 111

மேலே