சலாவு 55 கவிதைகள்
பெண்ணே,
உன் ஓரப்பார்வையால் ..
உற்றுப்பார்க்கும் போதெல்லாம் ..
நான் உடைந்து போகிறேன் ..
உன் உயிர் மூச்சால் ...
தொட்டனைக்கும் போதெல்லாம் ..
நான் உயிர் பெறுகிறேன் ..
உன் மௌனம் ..
என்னைக்கொள்ளும் விஷம் ..
உன் சிரிப்பு ..
என் ஊக்க மருந்து ..
உன் தேடல் நான் ..
என் வாழ்க்கை நீ ..
காற்றோடு கலந்த ..
பூவின் வாசமாய் நீ
என்னை விட்டு பிரிகையில் ..
வாடிய மலராய் நான் ..
சொல்ல வந்த வார்த்தை கூட ..
சொக்கி நின்றது மெல்ல ...
சொப்பனத்தில் உன்னைக்கண்டு ....
..................
..................................சலா