நட்பும் காதலும்

அவளை எனக்குப் பிடித்திருந்தது

என் விருப்பத்தைக்
ஒரு கடிதமாய் எழுதி
உயிர் நண்பனிடம்
கொடுத்தனுப்பினேன்.

ஒரு சில நாட்களிலே
கிடைத்துவிட்ட சம்மதத்தினால்
நான் ஆச்சரியப்படும்படி
காதலர்களாய் அவர்கள்!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (27-Feb-16, 4:04 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : natbum kaathalum
பார்வை : 109

மேலே