ஓரப்பார்வையில்

"உன் ஓரப்பார்வையால்..,
விழுந்துவிட்டு
ஓரமாய்
ஒப்பாரி வைக்கிறது
ஒற்றை மனம்"

எழுதியவர் : காஞ்சி சத்யா (27-Feb-16, 5:10 pm)
Tanglish : oarappaarvaiyil
பார்வை : 162

மேலே