அழகாகிறது பிரபஞ்சம்

என்னோடு நீ இருக்கும்
நிமிடங்கள் மட்டுமே
அழகாகிறது இந்த பிரபஞ்சம்...

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (28-Feb-16, 6:13 pm)
பார்வை : 682

மேலே