இதுதான்

இன்றின் நினைவு- நேற்று,
இன்றின் கனவு- நாளை-
இதுதான் கலீல் கிப்ரான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்...! (28-Feb-16, 5:42 pm)
பார்வை : 96

மேலே