உனக்கு பிடித்தவை

உனக்கு பிடித்தவை எல்லாம்
நான் தேடிச்செல்ல ....
எனக்கு பிடித்தவனாய் - நீ
இருப்பதாலோ என்னவோ ....
எனக்கு பிடித்த எல்லாம்
உனக்கும் பிடித்தது .......
...............
என்னை தவிர.......
- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (28-Feb-16, 11:16 pm)
பார்வை : 115

மேலே