கண் வரம்
சந்தனம் கொஞ்சிடும் தங்கமுன் மென்முகம்
சுந்தரன் என்மனம் சுண்டிடும் -மந்திரம்
சிந்திடும் கண்வரம் தந்திடும் உன்னிடம்
சந்திரன் கெஞ்சிடும் தான்.
(முற்று முடுகு வெண்பா )
சந்தனம் கொஞ்சிடும் தங்கமுன் மென்முகம்
சுந்தரன் என்மனம் சுண்டிடும் -மந்திரம்
சிந்திடும் கண்வரம் தந்திடும் உன்னிடம்
சந்திரன் கெஞ்சிடும் தான்.
(முற்று முடுகு வெண்பா )