மானம்

காற்று உறவு கொண்டதில்
கற்பு பறிபோனதோ!
உயிரை மாய்த்துக்கொண்ட
உதிர்ந்த இலைகள்!

எழுதியவர் : க.முருகேசன் (1-Mar-16, 12:34 pm)
Tanglish : maanam
பார்வை : 78

மேலே