காதல்
காதல்...
என்னை இப்படி வதைக்கும் என்று
அறியவில்லை நான்.
அறிந்திருந்தால்
அப்பவே எனக்கு கள்ளிப் பால்
தந்திருப்பாள் என் அன்னை!!!!!!!!!!!!!!!!!
காதல்...
என்னை இப்படி வதைக்கும் என்று
அறியவில்லை நான்.
அறிந்திருந்தால்
அப்பவே எனக்கு கள்ளிப் பால்
தந்திருப்பாள் என் அன்னை!!!!!!!!!!!!!!!!!